காவல் அதிகாரியின் அனுபவங்கள்

காவல் அதிகாரியின் அனுபவங்கள்
Updated on
1 min read

எண்​பதுகளில் காவல்​துறை​யில் துணைக் கண்​காணிப்​பாள​ராக​வும், பின்​னர் பல்​வேறு உயர் பதவி​களை​யும் வகித்தவர் துக்​கை​யாண்டி ஐபிஎஸ். தான் கடந்து வந்த காவல்துறை அனுபவங்​களை ஏற்​கெனவே ‘ஊர்க்​காவலன்’ என்ற பெயரில் நூலாக வெளி​யிட்​டுள்​ளார். அதன் தொடர்ச்​சியை எழுதி 2ஆம் பாக​மாக தற்​போது வெளி​யிட்​டுள்​ளார்.

காவல்துறைப் பணி, சட்​டத்​தின் கடமை​யைச் செய்​வது என்று கூறப்​படும் அதேவேளை​யில், அது மக்​களுக்​கான சேவை என்​பதை நன்கு உணர்ந்து செயல்​பட்ட சம்​பவங்​களை அவர் நினைவு கூரும் விதம் பாராட்​டத்​தக்​க​ன​வாக உள்​ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in