மனதை உலுக்​கும் நெடு​வெளிப் பயணம் | நூல் வெளி

மனதை உலுக்​கும் நெடு​வெளிப் பயணம் | நூல் வெளி
Updated on: 
1 min read

இந்நாவலின் நாயகன் ஓகி, நைஜர் நாட்டைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி. ஒருநாள் சுரங்கத்தில் நிலச்சரிவு மரணங்களைக் கண்டமாத்திரத்தில் அவன், புதிய வாழ்வைத் தேடி வெளியேற முடிவெடுக்கிறான்.

குடும்​பத்​தினரும் ஊர்​மக்​களும் நண்​பர்​களும் அவனது முடிவை அரைமனதோடு ஆதரித்து வழியனுப்பி வைக்​கிறார்​கள். அந்​தப் பயணம் என்​ன​வானது என்​பதை டென்​மார்க்​கில் வசிக்​கும் தமிழ் எழுத்​தாளர் றின்​னோஸா வேகம் குறை​யாத நடை​யில் விறுவிறுப்பாகத் தந்​துள்​ளார்.

போகோ ஹராம் தீவிர​வாதம் மிகுந்த ஆப்​பிரிக்க நாடு​களி​லிருந்​து, போர்​ பா​திப்​பு​கள்மிக்க மத்​திய தரைகடல் நாடு​களி​லிருந்து ஐரோப்பா செல்​லும் மக்​களின் பயணக் கொடூரங்​களை, சர்​வ​தேசத் திரைப்​படங்​களில் பார்த்​திருக்​கிறோம்; புத்​தகங்​கள் சில​வற்றிலும் படித்​திருப்​போம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in