ஒரு தலைமுறையினரின் ​திரையிசைச் சிலாகிப்பு

ஒரு தலைமுறையினரின் ​திரையிசைச் சிலாகிப்பு
Updated on
1 min read

‘பூமனம் கொண்​ட​வள் பால் மணம் கண்​டாள்’, ‘வாழ நினைத்​தால் வாழலாம்’, ’காலமதைத் தவற​விட்​டால் தூக்​கமில்லை மகளே’, இப்​படிக் கவிதை வரி​களைக் கொண்ட திரை​யிசைப் பாடல்​களில் தனக்​குப் பிடித்​தவற்றை இந்த ‘மாபெரும் பாட்​டுப் புத்​தக’த்​தில் முன்​வைத்​திருக்​கிறார் எழுத்​தாளர் மணா.

உடுமலை நாராயண க​வி, மருத​காசிக்கு முன் தொடங்கி கண்​ண​தாசன், பட்​டுக்​கோட்​டை​யார் உட்​படப் பலரது பாட்​டுக்​கோட்​டைகளை, அவற்​றி​லுள்ள சொல்​லடுக்​கு​களை, வெளித்​தோற்ற எளிமையை விவரித்​திருக்​கிறார். ஒரு தலைமுறையின் ரசனை​யாக மட்​டுமல்​லாமல் அன்​றைய மனிதர்​களின் வாழ்​வு, குணா​திச​யம், மனப்​பாங்கு எனப் பலவற்​றைப் பிர​திபலிக்​கிறது இந்த நூல்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in