பாதைகளைத் திறந்த போராட்டங்கள் | நூல் நயம்

பாதைகளைத் திறந்த போராட்டங்கள் | நூல் நயம்
Updated on
1 min read

வைக்​கம் சத்​தி​யாக்​கிரகம் பலருக்கு அறி​முக​மாகி​யுள்​ளது. அதே காலக்​கட்​டத்​தில் கோவிலை மைய​மாகக் கொண்ட சமூகப் பாகு​பாடு​கள் குரு​வாயூர், கல்​பாத்​தி, சுசீந்​திரம் ஆகிய ஊர்​களி​லும் இருந்​தது போது​மான கவனம் பெற​வில்​லை.

வைக்​கம் முதல் சுசீந்​திரம் வரைக்​கும் கோவில் வீதி​களில் குறிப்​பிட்ட பிரி​வினர் நடப்​ப​தற்கு இருந்த தடையை​யும் அதை அகற்​று​வதற்​காக நடத்​தப்​பட்ட போராட்​டங்​களை​யும் இந்த நூல் ஆவணப்​படுத்​துகிறது.

உதா​ரண​மாக, கன்​னி​யாகுமரி மாவட்​டம் கற்​காடு என்​கிற ஊரைச் சேர்ந்த பட்​டியல் சாதி​யினர், சுசீந்​திரம் தாணு​மாலயன் கோவிலை ஒட்​டி​யுள்ள சாலை​யைப் பயன்​படுத்த மறுக்​கப்​பட்ட வரலாறு தமிழ்ச்​சமூகம் அறிந்​து​கொள்ள வேண்​டிய ஒன்​று.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in