கரிசலின் பாடு​கள்

கரிசலின் பாடு​கள்
Updated on
1 min read

யதார்த்த கதைகளின் சிறப்​பம்​சம் என்​னவெனில், வாசிப்​பவர் தன் அனுபவங்​களோடு எளி​தாகப் பொருத்​திக்​கொள்​வது​தான். அதி​லும், வட்​டாரக் கதைகளில் பால்ய காலம், பழகிய மனிதர்​கள், காதல் நினை​வு​கள், மண் வாசம், மொழி என எல்​லா​மும் வாசகர் மனங்​களில் நிழலாடும்.

மாற்​றுக் கதை​யாடல்​களை, அறி​வியல் புனை​வு​களை விட யதார்த்த வாழ்​வை, மனிதர்​களை உயிர்ப்​போடு சொன்ன கதைகளே பெரும்​பான்மை மக்​களால் கொண்​டாடப்​படு​கின்​றன.

தமிழின் முன்​னிலை எழுத்​தாளர்​கள் குறிப்​பிடும் ‘சிறந்த 100 சிறுகதைகள்’ பட்​டியல்​களே இதற்​குச் சான்​று. அந்த வகை​யில், கரிசல் மண்​ணின் மக்​களை, வாழ்​வியலை, பாடு​களை, மொழியை எந்​த​விதப் போலித்​தன​மும் அற்ற இலக்​கிய​மாகப் பதிவு செய்த எழுத்​தாளர்​களில் ஒரு​வர் கா.சி. தமிழ்க்​குமரன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in