பேசப்படாத அறிவியலின் அற்புதங்கள் | நம் வெளியீடு

பேசப்படாத அறிவியலின் அற்புதங்கள் | நம் வெளியீடு
Updated on
1 min read

உலகின் முதல் அறி​வியல் துறை இயற்கை அறி​வியல் துறை​தான். இன்​றைக்கு உயி​ரியல் துறை என்​பது மருத்​து​வப் படிப்​புக்​கான திறவு​கோலாக மட்​டுமே கருதப்​படு​கிறது.

மாறாக, உலகில் உள்ள இயற்கை அம்​சங்​களான தாவரங்​கள், உயி​ரினங்​கள், ஒட்​டுமொத்த இயற்​கைச் சூழலியல் குறித்த ஆய்​வு​கள் நம் நாட்​டில் போதிய முக்​கி​யத்​து​வத்​தைப் பெறு​வ​தில்​லை.

இயற்​கை​யில் இருந்து பல சேவை​களை நாம் இலவச​மாகப் பெற்​றுக்​கொண்​டிருக்​கிறோம். பல தாவரங்​களில் இருந்து மருந்​துகள் கிடைத்​துக் கொண்​டிருக்​கின்​றன. பல உயி​ரினங்​கள் காடு​களை உரு​வாக்​கி​யும் பாது​காத்​தும் கொண்​டிருக்​கின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in