தலைமைத்துவம் வளர்க்கும் எழுத்து | நம் வெளியீடு

தலைமைத்துவம் வளர்க்கும் எழுத்து | நம் வெளியீடு
Updated on: 
1 min read

வாழ்க்கை என்​பது வெறுமனே கடந்து செல்​வதற்​கான பாதையல்ல; அது செதுக்​கப்பட வேண்​டிய ஒரு கலைப்​படைப்​பு. வெற்றி என்​பது ஏதோ தற்​செய​லாக நிகழும் அற்​புதமல்ல; அது நாள்​தோறும் நாம் விதைக்​கும் எண்​ணங்​களின் அறு​வடை.

இத்​தகைய உன்​னத​மான புரிதலை வாசகர்​களின் நெஞ்​சங்​களில் ஆழப் பதிக்​கும் நோக்​கத்​தோடு 'வெற்​றிச் சிந்​தனை​கள்' நூல் எழுதப்​பட்​டுள்​ளது. இன்​றைய வேக​மான உலகில், மனிதன் எதிர்​கொள்​ளும் மிகப்​பெரிய சவால் வெளிப்​புறத் தடைகள் அல்ல; அவனது மனத்துக்​குள் உரு​வாகும் தயக்​கங்​களும் எதிர்​மறை எண்​ணங்​களும்​தான்.

தன்​னம்​பிக்கை தளரும் தருணங்​களில் நம் தோள் தொட்​டு, "உன்​னால் முடி​யும், செயல்​படத் தொடங்​கு!" என்று தட்டி எழுப்​பும் ஒரு நல்​வழித் ​துணைவன் ஒவ்​வொரு மனிதனுக்​கும் தேவைப்​படு​கிறான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in