தொடரும் துயரம்​...

தொடரும் துயரம்​...
Updated on
1 min read

உலக வரலாற்​றில் மிக நீண்ட காலப் பிரச்​சினை​யாக​வும் மிகச் சிக்​கலான பிரச்​சினை​யாக​வும் நீடித்​துக்​கொண்​டிருக்​கிறது இஸ்​ரேல்​-​பாலஸ்​தீனப் பிரச்​சினை.

19ஆம் நூற்​றாண்​டில் யூதப் பத்​திரி​கை​யாளர் தியோடர் ஹெர்​ஷெல், பாலஸ்​தீனம் யூதர்​களின் தாயகம் என்​கிற கருத்​தாக்​கத்​தைக் கொண்​டு​வந்​தார். இது ‘சி​யோனிசம்’ என்று அழைக்​கப்​படு​கிறது.

இந்​தக் கருத்​தாக்​கம் ஐரோப்​பா​வில் வசித்த யூதர்​கள் பாகு​பாட்டை எதிர்​கொள்​ள​வும் இன அழிப்​பைச் சந்​திக்​க​வும் வழி​வகுத்​தது.

முதல் உலகப் போரில் யூதர்​களின் ஆதர​வைப் பெறும் நோக்​கில், ‘பாலஸ்​தீனர்​களுக்​குத் தனி நாடு’ என்​கிற பால்ஃ​போர் பிரகடனத்தை அறி​வித்​தது பிரிட்​டன். முதல் உலகப் போரின் முடி​வில் ஒட்​டோ​மான் ஆட்சி வீழ்ந்​தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in