சூழலியல் அக்கறை

சூழலியல் அக்கறை
Updated on
1 min read

மார்​பகப் புற்​று​நோய் பெண்​களுக்கு மட்​டும் வரு​வ​தில்​லை, ஆண்​களுக்​கும் வரு​கிறது. புற்​று​நோய் வந்​து​விட்​டாலே இறந்​து​விடு​வோம் என்று பலரும் நினைக்​கிறார்​கள். ஆனால், புற்​று​நோய்​களில் பல வகைகள் உள்​ளன.

விரை​வாகக் கண்​டறிந்​து, சரி​யான சிகிச்சை எடுத்​துக்​கொண்​டால் ஆபத்​திலிருந்து தப்​பிக்​கலாம் அல்​லது உயி​ரிழப்​பைத் தள்​ளிப் போடலாம் என்​பது இன்று பலருக்​கும் தெரிவ​தில்​லை.

புற்​று​நோய் என்​றவுடனே பிழைக்​கும் வாய்ப்பு இல்லை என்று பலரும் கரு​தி​விடு​கிறார்​கள். அது சரியல்ல என்​ப​தைச் சரி​யாகச் சொல்​லி​யிருக்​கிறார் ஆசிரியர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in