1. நீரதிகாரம் (நாவல்)ஆசிரியர்: அ.வெண்ணிலா விகடன் பிரசுரம், விலை: ரூ.1,500 2. தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் (கட்டுரை)ஆசிரியர்: சா. தமிழ்ச்செல்வன் பாரதி புத்தகாலயம், விலை: ரூ.895 .3. ஜீன் மெஷின் (கட்டுரை)ஆசிரியர்: வெங்கி ராமகிருஷ்ணன்தமிழில்: சற்குணம் ஸ்டீவன்காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.395 4. மூன்றாவது கண் (கட்டுரை)ஆசிரியர்: ஜி. குப்புசாமிகாலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.250 5. ஓநாய் குலச்சின்னம் (நாவல்)ஆசிரியர்: ஜியாங் ரோங்தமிழில்: சி. மோகன்சீர் வாசகர் வட்டம், விலை: ரூ.250.எனது தேர்வு | சென்னை புத்தகத் திருவிழா 2026