

ஒற்றை லாடம்
கவிஞர் கூ.பழனியாண்டி
நீரோடை பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 63833 98357
வானம் பார்த்த பூமியின் மண்ணையும் மனிதர்களையும் வேளாண் வாழ்வின் கலாச்சாரப் பண்பாட்டு நுட்பங்களோடு உயிரோட்டத்துடன் பதிவு செய்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் எழுச்சிமிகு உரைகள்
தொகுப்பாசிரியர் செ. சசிகலா தேவி
சுரா பதிப்பகம்
விலை: ரூ.240
தொடர்புக்கு: 044-48629977