

வான் அமிழ்தம்
தமிழ்
காவ்யா பதிப்பகம்
விலை: 130
தொடர்புக்கு: 98404 80232
காதலையும், இயற்கையையும், சமுதாய விழுமியங்களையும், இன்னல்களையும் சங்கப் பாடல்கள் போன்ற நுண்ணிய உணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கும் கவிதைத் தொகுப்பு.
Nectar of Music
(இசையமுது)
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
ஆங்கிலத்தில்: Prof.K.Alwar,
செந்தில் பதிப்பகம், விலை: 150
தொடர்புக்கு: 6374444385