‘அறிய வேண்டிய முன்னோடிகள்’ முதல் ‘நட்சத்திரங்களில் பதித்த சூரியன்’ வரை | நூல் வரிசை

‘அறிய வேண்டிய முன்னோடிகள்’ முதல் ‘நட்சத்திரங்களில் பதித்த சூரியன்’ வரை | நூல் வரிசை
Updated on
1 min read

அறிய வேண்டிய முன்னோடிகள்

முனைவர் க.ஜெயபாலன்

பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்

விலை: ரூ.300

தொடர்புக்கு: 9962214491

சமூக விடுதலைப் பணிகளில் அர்ப்பணித்துக் கொண்ட 82 பேரின் தகவல்கள் நிறைந்த தொகுப்பு. சத்தியவாணிமுத்து, சென்னை இளம்வழுதி, ஓவியர் சந்துரு போன்ற சிலர் நன்கு அறியப்பட்டவர்கள்.

நீ வரவில்லையெனில்

நாகரத்தினம் கிருஷ்ணா

சந்தியா பதிப்பகம்

விலை: ரூ.230

தொடர்புக்கு: 9840152919

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in