

சரி, தவறு... யார் முடிவு செய்வது?
(திருநர் குறித்த உரையாடல்)
வழக்கறிஞர் பா.ஹேமாவதி
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 9444567935
திருநங்கைகள் மீதான சமூகப் பார்வைகள்; எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இடஒதுக்கீட்டின் தேவை போன்றவற்றைத் தெளிவுப்படுத்தும் உணர்வு பூர்வமான நூல்.
பில்லி பிஸ்வாஸின்
விநோத வழக்கு
அருண் ஜோஷி
தமிழில்: ஜி.குப்புசாமி
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9976144451