

கடவுள் எனும் ஸ்பைடர்மேன்
ஸ்ரீதர் சுப்ரமணியம்
யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.320
தொடர்புக்கு: 9042461472
ஆக்ஸ்போர்டு ப்ரூக்ஸ் பல்கலையில் மனிதவியல் பயின்ற இந்நூலாசிரியர் கடவுள், பிசாசு நிஜத்தில் இல்லை; கற்பனைக் கதைகளில்தான் உள்ளன என்பதை அறிவியல். தத்துவங்கள் சார்ந்து விளக்கியுள்ளார்.
என் சுயசரிதை
சகோதரி
ஆர்.எஸ்.சுபலக் ஷ்மி
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 9967337734