‘கடவுளைத் தேடினேன்’ முதல் ‘மாய நகரம்’ வரை | நூல் வரிசை

‘கடவுளைத் தேடினேன்’ முதல் ‘மாய நகரம்’ வரை | நூல் வரிசை
Updated on: 
1 min read

கடவுளைத் தேடினேன்

சி.ராமலிங்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

விலை: ரூ.60

தொடர்புக்கு: 9566397827

கடவுள் இருக்கிறாரா எனத் தொடங்கி, மனிதன், பூமி, சூரியன், உயிர்கள், பிரபஞ்சம் ஆகியவற்றின் தோற்றம் குறித்த உண்மைகளைத் தேடும் பயணத்தில் வாசகரையும் அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.

நீங்களும் கலெக்டர் ஆகலாம்

நெல்லை கவிநேசன்

குமரன் பதிப்பகம்

விலை ரூ.140

தொடர்புக்கு: 9444013999

Loading content, please wait...

X