‘ஏது ஐடென்டிட்டி’ முதல் ‘கரை சேந்தாச்சு (சமூக நாவல்)’ வரை | நூல் வரிசை

‘ஏது ஐடென்டிட்டி’ முதல் ‘கரை சேந்தாச்சு (சமூக நாவல்)’ வரை | நூல் வரிசை
Updated on: 
1 min read

ஏது ஐடென்டிட்டி

டி.ஜி.பிரசன்னா

டிகே பப்ளிஷர்ஸ்

விலை: ரூ.400

தொடர்புக்கு: 9940664635

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்களையும், கார்ப்பரேட் உலகத்தின் உண்மை முகத்தையும், மனித அடையாளத்தின் போராட்டத்தையும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் பேசும் அறிவியல் புனைவு நாவல்.

காயப்படுத்தாத பொய்கள்

குணசீலன் ராமையா

ஆர்ட் ப்ரம் ரூட்ஸ் புரொடெக் ஷன்

விலை: ரூ.220

தொடர்புக்கு: 9962301707

Loading content, please wait...

X