ஒரு சகாப்தத்தின் வரலாற்றுப் பதிவு..!

ஒரு சகாப்தத்தின் வரலாற்றுப் பதிவு..!
Updated on
1 min read

இராம.கோ​பாலன் இளம் வயதிலேயே தேசப்பற்று கொண்டு பின்​னர் ஆர்​.எஸ்​.எஸ்ஸில் சேர்ந்து சமு​தா​யத் தொண்​டில் ஈடு​பட்​டார். ‘இந்து முன்​னணி’ என்ற அமைப்பை நிறுவி சமு​தா​யத்​துக்​காக பாடு​பட்​டார்.

வேத கோஷம் எங்​கும் முழங்க பாடு​பட்ட இவர், அயோத்​தி​யில் ராமர் கோயில் கட்​டு​வதற்கு உழைத்​தார். மதமாற்றுச் சக்​தி​களுக்கு எதி​ராக அயராது போராடி​னார். இவரது எழுத்​துகள் தேசப்​பற்று மட்​டுமல்​லாமல் தேச நலனை​யும் சார்ந்து இருக்​கும்.

அனைத்து மக்​களிடையே சமு​தாய உணர்​வை​யும் ஒற்​றுமை​யை​யும் எடுத்​துரைப்​ப​தாக இவரது அறி​வுரைகள் அமைந்​திருக்​கும். தியாகம், சகிப்​புத்​தன்மை, சனாதன தர்​மத்​தின் மீதான அசைக்க முடி​யாத நம்​பிக்கை ஆகிய​வற்​றின் சங்​கம​மாக இவரது வாழ்க்கை அமைந்​துள்​ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in