

ஆர்.சி.கிருஷ்ணஸ்வாமி ராஜு
தமிழில்: பொல்லி ராமஸ்வாமி ரகுபதி
நடைவண்டி பதிப்பகம்,
விலை: ரூ.130
தொடர்புக்கு: 9080909600
தெலுங்கு சிறார் இலக்கியப் படைப்பாளி ஆர்.சி.கிருஷ்ணஸ்வாமி ராஜு எழுதிய நூல் இது. அழகிய படங்களுடன் கூடிய 30 கதைகள், ராமஸ்வாமி ரகுபதியின் எளிய மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன.
யாவரும் கேளிர்
வடுவூர் துரை.குணசேகரன்
இளமுருகு வெளியீடு,
விலை: ரூ. 750
தொடர்புக்கு: 9942211675