

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ம.பொ.சிவஞானம்
அருணா பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ. 400
தொடர்புக்கு: 9444047790
தேசிய ஒருமைப்பாடு, சமுதாய ஒருமைப்பாடு, ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகிய மூன்றையும் வலியுறுத்திய வள்ளலாரின் சீர்திருத்த முயற்சிகளை விரிவாக எடுத்துரைக்கும் நூல்.
தோல்வியின்
வாசலில் இருந்து
வெற்றியின் உச்சிவரை
கே.பழனி
புஸ்தகா டிஜிட்டல் மீடியா
விலை: ரூ. 260
தொடர்புக்கு: 7418555884