‘இலங்கை வரலாற்றை தொடங்​கிய இந்​திய இளவரசன் விஜயன் (நாவல்)’ முதல் ‘தமிழ்த்​தேசி​யம் நேற்​றும் இன்​றும்’ வரை | நூல் வரிசை​​

‘இலங்கை வரலாற்றை தொடங்​கிய இந்​திய இளவரசன் விஜயன் (நாவல்)’ முதல் ‘தமிழ்த்​தேசி​யம் நேற்​றும் இன்​றும்’ வரை | நூல் வரிசை​​
Updated on
1 min read

இலங்கை வரலாற்றை தொடங்​கிய

இந்​திய இளவரசன் விஜயன் (நாவல்)

ராஜமலர் ஆறு​முகம்

மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.325

தொடர்​புக்​கு: 9176451934

ஆங்​கிலத்​தில், வில்​லி​யம் கெய்​கர் மொழிபெயர்த்த மஹாவம்​சம் உள்​ளிட்ட வரலாற்று ஆதா​ரங்​கள் மற்​றும் பல்​வேறு சிங்​கள, தமிழ் நூல்​களை அடிப்​படை​யாகக் கொண்டு சுவைபட எழுதப்​பட்ட புனைவு இது.

பேரண்​டம் ஒரு திற​னாய்வு

கவிஞர் சிற்பி பாமா

சிற்பி பதிப்​பகம்

விலை: ரூ.200

தொடர்​புக்​கு: 9486272294

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in