

எனக்கு மட்டும் ஏன் இப்படி?
அமுதா புண்ணியமூர்த்தி
சந்தியா பதிப்பகம், விலை: ரூ.175
தொடர்புக்கு: 9840952919
அன்றாட வாழ்க்கையின் பிரச்சினைகள் அரிய உண்மைகளைக் கற்றுத் தருகின்றன; அவை யாவும் சிறந்த புரிதலைத் தருகின்றன என்பதை சரளமாகச் சொல்லும் கதைகள்.
க.ப.அறவாணரின் மொழி அரசியல்
பதிப்பாசிரியர்: தாயம்மாள் அறவாணன்
தமிழ்க் கோட்டம், விலை: ரூ.100
தொடர்புக்கு: 9597717485