

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கு எட்டு வயதிலேயே அவரின் அப்பா ஒரு கேமராவைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். பிற்காலத்தில் ஜாஸ், ஜுராசிக்பார்க் போன்ற உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
பதினோரு வயதில் பாரதி எட்டயபுர சமஸ்தானத்தில் பாடியிருக்கிறார். பிற்காலத்தில்உலகம்போற்றும் கவிஞராக உயர்ந்திருக்கிறார். இவ்வாறு தன் திறனை இளம் வயதிலேயே அறிந்து, அதில் முழுஈடுபாட்டைச் செலுத்தியவர்கள் சாதனையாளர்களாக, ஆளுமைகளாக மாறுகிறார்கள் போன்ற ஏராளமான தகவல்கள் இந்த நூலில் இருக்கின்றன.