

பெண் சமூகம் - மறுபார்வை
பொற்கொடி
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9840952919
பெண்களுக்கான சமத்துவம், உரிமை, வாய்ப்புகளை வலியுறுத்தும் நூல். அதேவேளையில், 'குடும்பப் பொறுப்பு' வாதங்கள் உள்ளிட்ட பெண்ணிலை வாதங்கள் பலவும் ஆராயப்பட்டுள்ளன.
அய்யாயிரம் ஆண்டுத் தமிழகம்
பக்தவத்சல பாரதி
அடையாளம் பதிப்பகம்
விலை: ரூ.380
தொடர்புக்கு: 9444442686