‘நாயகி 2025’ முதல் ‘சாதி மாறி சாமி ஆனவன்’ வரை | நூல் வரிசை

‘நாயகி 2025’ முதல் ‘சாதி மாறி சாமி ஆனவன்’ வரை | நூல் வரிசை
Updated on
1 min read

நாயகி 2025

(மூன்று கருத்தரங்க உரைகள்)

எழுத்து பிரசுரம்

விலை: ரூ.360

தொடர்புக்கு: 8925061999

சமூகத்தில் சத்தமில்லாமல் சாதித்தப் பெண்கள் அதிகம் பேசப்படுவதில்லை. தேடிப்பிடித்து 'நாயகி' கருத்தரங்கங்களில் முன்னிறுத்தப்பட்ட அவர்களின் வரலாறுகள் ஒரு முழு நூலாக இப்போது நம் கைகளில்.

சமயப் பரல்கள்

முனைவர் தி.நெல்லையப்பன்

பல்லவி பதிப்பகம்

விலை: ரூ.270

தொடர்புக்கு: 9442251549

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in