

ஒரு குழந்தை நல மருத்துவரின் டைரி குறிப்புகள்
டாக்டர் க.இராவணன்
புஸ்தகா
விலை: ரூ.250
தொடர்புக்கு: 74185 55884
குழந்தைகளின் உடல்நலம் காத்திட அளிக்கும் சிகிச்சைகள்; மருத்துவ முறைகள்; சுகாதார நலத் தகவல்கள் அனைத்தும் மிகமிக எளிமையாக அதே வேளையில் சுவாரசியமான நடையில் தரப்பட்டுள்ளன.
புலிக்குன்று
தொ.வே.சங்கரநாராயணன்
டிகே பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.235
தொடர்புக்கு: 9940664635