சமத்துவத்தை வழிபட்ட சன்னியாசி

சமத்துவத்தை வழிபட்ட சன்னியாசி
Updated on
1 min read

கேரளா​வில் உள்ள தலச்​சேரி​யில் 1905இல் பிறந்த ஆனந்த ஷெனாய், பின்​னாட்​களில் ‘ஆனந்த தீர்த்​தர்’ ஆனது வெறும் பெயர் மாற்ற நிகழ்​வல்ல; அதை ஒரு சன்​னி​யாச வாழ்க்​கை​யின் தொடக்​க​மாகச் சுருக்​கி​விட​வும் முடி​யாது.

பொது​வெளி​யில் நடமாடு​வ​திலிருந்து பல அடிப்​படை உரிமை​கள் பறிக்​கப்​பட்​டிருந்த பட்​டியல் சாதி​யினரின் மீட்​சிக்​காக மிக எளிமை​யான மனிதர் ஒரு​வர், தன் வாழ்​நாள் முழு​வதும் நடத்​திய போராட்​டம் அதன் பின்​னணி​யில் உள்​ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in