மாயம் நிகழ்த்தும் கதைகள் | நூல் வெளி

மாயம் நிகழ்த்தும் கதைகள் | நூல் வெளி
Updated on
2 min read

மனதுள் உறைந்து கிடக்​கிற, அல்​லது உறை​யாமல் அங்​குமிங்​கு​மாக அலைந்து கொண்​டிருக்​கிற மெல்​லுணர்வை ஆவேசங்​கொண்டு உசுப்​பும் / சாந்​தப் படுத்​தும் ஆற்​றல் கதைகளுக்கு எப்​போதும் உண்​டு.

அதனால்தான் அவை கதைகள். சில கதைகளின் வழி நமக்​குப் பிடித்​தவர்​களை​யோ, பிடிக்​காதவர்களை​யோ, பிடிப்​பது போன்​றவர்களை​யோ, ஒரு தரிசனம் மாதிரி கண்டுவிட்​டால் அக்​கதைகளின் மீதும் அதை எழு​தி​ய​வர்​களின் மீதும் நமக்​கும் கொத்​துக் கொத்​தாக வந்​து​விடு​கிறது, விட்​டு​விட முடி​யாத பேரன்​பு.

அப்​படி நமக்கு வேண்​டிய​வர்​களாக​வும் அந்த கதா​பாத்​திரங்​களில் ஒன்​றாக நாமும் மாறி​விடக் கூடாதா என ஏங்க வைப்​பவர்​களாக​வும் இருக்​கிறார்​கள், வண்​ண​தாசனின் ‘அப்பா செய்த நாற்​காலி’ தொகுப்​பில் வரு​கிறவர்​கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in