

படைப்பாளிகளுக்கான முக்கியத்துவத்துவத்தை அளிப்பதில் தரம் மட்டுமே அளவுகோலாகக் கொண்டுவரும் இதழாக ‘அம்ருதா’ தொடர்ந்து இயங்கி வருகிறது.
தலையங்கப் பக்கத்தில் 98வது ஆஸ்கர் விருது விழாவில் ‘போர்வேண்டாம்’ முழக்கம் எதிரொலித்ததைக் குறிப்பிட்டு, போரினால் பாதிக்கப்படுவது ஆயுத வியாபாரிகள் அல்ல; சாமான்ய மக்கள் என்பதை பிரபுதிலக் எடுத்துரைத்துள்ளார்.