நவீனத்தில் நனைந்த மரபு | நூல் வெளி

நவீனத்தில் நனைந்த மரபு | நூல் வெளி
Updated on
1 min read

சங்க இலக்​கிய எட்​டுத்​தொகை​யுள் ‘நற்​றிணை நல்ல குறுந்​தொகை’க்​குப் பின் அடுக்​கப்​படும் நூல் ஐங்​குறுநூறு. அகப்​பொருள் பாடும் இந்​நூலுக்கு 2019இல் பேரா. கனலி த.விஜயலட்​சுமி கவிதை​யுரை எழு​தி​யுள்​ளார்.

ஐங்​குறுநூற்​றை​யும் இந்​தக் கவிதை​யுரையை​யும் அடிப்​படை​யாகக் கொண்டு எழுதப்​பட்ட ஆய்​வுக் கட்​டுரைகளின் தொகுப்பே ‘ஐங்​குறுநூறு - புதிர் விடுத்​துப் புரிந்​து​கொள்​ளுதல்’ என்​னும் நூலாகும்.

கேரளப் பல்​கலைக்​கழகத்​தில் இதே தலைப்பில் நடந்த பயிலரங்​கின் வாயி​லாக உரு​வான இக்​கட்​டுரைகளை த.விஜயலட்​சுமி தொகுத்​து, முன்​னுரை​யும் முதற்​கட்​டுரை​யும் தந்​துள்​ளார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in