‘தி இந்து’ அரங்கு (எண்: 31)

‘தி இந்து’ அரங்கு (எண்: 31)
Updated on
1 min read

கோவை புத்தகத் திருவிழாவில், ‘தி இந்து’ நாளிதழ் சார்பில் அரங்கு (எண் - 31) அமைக்கப்பட்டுள்ளது.

‘மெல்ல தமிழன் இனி...’, ‘கடல்’, ‘வேலையைக் காதலி’, உள்ளிட்ட ‘தி இந்து’ வின் தமிழ் வெளியீடுகள், சித்திரை மலர், பொங்கல் மலர் போன்ற மலர்கள் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. ‘தி இந்து’வின் ஆங்கில வெளியீடுகளான ‘சயின்டிபிக் பேக்ட்ஸ்’, ‘இந்து ஸ்பீக்ஸ் ஆன் மேனேஜ்மென்ட்’, ‘மகாத்மா காந்தி லாஸ்ட் 200 டேஸ்’, ‘நெக்ஸ்ட் ஸ்டெப்’ ஆகிய நூல்களையும் வாசகர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.

கூடவே, ‘தி இந்து’ ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து 33% சலுகையில் சந்தா கூப்பன்களும் இங்கே வழங்கப்படுகின்றன. ‘தி இந்து’ குழும இதழ்களான ‘பிரன்ட்லைன்’, ‘ஸ்போர்ட்ஸ் ஸ்டார்’ ஆகியவற்றுக்கான ஆண்டுச் சந்தாவும் இந்த அரங்கில் முன்பதிவு செய்யப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in