Published : 11 Jul 2015 09:50 AM
Last Updated : 11 Jul 2015 09:50 AM

நூல் வரவு

அனுபவ சித்த வைத்திய சிந்தாமணி: டாக்டர்.பக்தவத்சலம், விலை ரூ.65, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32 - B, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், சென்னை- 600 017, தொலைபேசி - 2433 1510.

இவர்தாம் பெரியார்(5. சாதி): புலவர் நன்னன், விலை ரூ. 55, ஏகம் பதிப்பகம், அஞ்சல் பெட்டி எண் 2964, 3, பிள்ளையார் கோயில் தெரு, 2 ஆம் சந்து, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005, தொலைப்பேசி - 2852 9194.

தகவல் தொடர்பியல்: ச. ஈஸ்வரன், விலை ரூ. 140, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை சென்னை 600 014 தொலைபேசி - 2848 2441.

தியாகராய நகர் அன்றும் இன்றும்: நல்லி குப்புசாமி, விலை ரூ. 100, , கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், சென்னை - 600 017, தொலைபேசி - 2432 2177.

நெஞ்சோடு: அகிலன் கண்ணன், விலை ரூ. 50, தாகம் வெளியீடு, 34, சாரங்கபாணித் தெரு, தி. நகர், சென்னை 600 017, தொலைபேசி - 2834 0495.

பல்துறையில் சுவையான குட்டிக் கதைகள்: எஸ்.ஆர், இராஜகோபாலன், விலை ரூ.135, மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி. நகர், சென்னை - 600 017, தொலைபேசி - 2434 2926.

பவித்ர ஞானேச்வரி: சிவஹரி அம்பாமயி, விலை ரூ. 325, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை - 600 017, தொலைபேசி - 2433 4397.

‘முடியும்’ என்றொரு மந்திர சாவி!: கே.எஸ். சுப்ரமணி, விலை ரூ. 60, புதிய புத்தக உலகம், 52-சி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை - 600 017, தொலைபேசி - 2815 6006.

வெற்றிக் கனியைப் பறிக்கலாம்: இரா. குழந்தை அருள், விலை ரூ. 80, சங்கர் பதிப்பகம், 15/21 டீச்சர்ஸ் கில்டு காலனி, வில்லிவாக்கம், சென்னை 600 049, தொலைபேசி - 26502086.

ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்: உ.வே.சாமிநாதையர், விலை ரூ. 400, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், 2, அருண்டேல் கடற்கரைச் சாலை, பெசண்ட் நகர், சென்னை 600 090, தொலைபேசி - 2491 1697.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x