Published : 27 Jun 2015 12:12 PM
Last Updated : 27 Jun 2015 12:12 PM

நூல் வரவு

கூவாகம் ராதா:

குமார் ராஜபாண்டியன், விலை: ரூ. 160, எஸ். எஸ். பப்ளிகேஷன், லில்லி பவனம், 8/2, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி. நகர், சென்னை-17, தொலைபேசி - 2433 2696.

-----------------------------------------------------------------------------------------------

திருக்கயிலைக்கு ஒரு மறக்கவியலாப் பயணம்:

வாசுகி கண்ணப்பன், விலை: ரூ. 75, மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி. நகர், சென்னை - 17, தொலைபேசி - 2434 2926.

-----------------------------------------------------------------------------------------------

துடியான சாமிகள் (வில்லுப்பாட்டும் சமூகச் சிக்கல்களும்):

நா. இராமச்சந்திரன், விலை: ரூ. 240, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98, தொலைபேசி - 2624 1288.

-----------------------------------------------------------------------------------------------

தூக்கு மேடைக் குறிப்பு:

ஜூலிஸ் பூசிக், தமிழாக்கம் - எம். இஸ்மத் பாஷா, விலை: ரூ. 75, தமிழ்ப் புத்தகாலயம், 34, சாராங்கபாணித் தெரு, தி. நகர், சென்னை - 17, தொலைபேசி - 2834 0495.

-----------------------------------------------------------------------------------------------

நாம் அறிந்துகொள்ள வேண்டிய மனித உரிமைகள்:

பு.சி. இரத்தினம், விலை: ரூ. 100, மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி. நகர், சென்னை - 17, தொலைபேசி - 2434 2926.

-----------------------------------------------------------------------------------------------

பஞ்ச நாராயண கோட்டம்:

நரசிம்மா, விலை: ரூ. 300, வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, சென்னை -17, தொலைபேசி - 2434 2810.

-----------------------------------------------------------------------------------------------

10 எளிய இயற்பியல் சோதனைகள்:

இரா. நடராசன்,

விலை: ரூ. 10, புக்ஸ் ஃபார் சில்ட்ரன் வெளியீடு,

421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18, தொலைபேசி - 2433 2424. 8. போராடும் வரை மனிதன்: ஹரிதாஸ் கேசவன், விலை: ரூ. 200, ரேவதி பதிப்பகம், 25(41), வேம்புலி சுபேதார் தெரு, ஆலந்தூர், சென்னை - 16.

-----------------------------------------------------------------------------------------------

மரியாதை இராமன் கதைகள்:

விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன், விலை: ரூ. 70, மேகதூதன் பதிப்பகம், 7, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை- 5, தொலைபேசி - 4215 5831.

-----------------------------------------------------------------------------------------------

முப்பது நாட்களில் முன்னேற்றம்:

கவிதாசன், விலை: ரூ. 70, குமரன் பதிப்பகம், 19,கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 17, தொலைபேசி - 2435 3742.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x