Published : 30 May 2015 10:36 AM
Last Updated : 30 May 2015 10:36 AM

நூல் வரவு

அன்றில் பறவைகள்:

சி. சேதுராமன், விலை: ரூ. 55, ஜீவா பதிப்பகம், சீனிவாசன் தெரு, தி.நகர், சென்னை - 17, கைபேசி - 99560 79787.

இப்படிக்கு அன்புடன் (ஆனந்தி கடிதங்கள்):

சுப்ர.பாலன், விலை: ரூ. 300, வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, சென்னை - 17, தொலைபேசி - 044 2434 2810.

இருட்டைத் தின்றவர்கள்:

இலா. வின்சென்ட், விலை: ரூ. 90, பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 18, தொலைபேசி - 2433 2424.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்:

காரையடி செல்வன், விலை: ரூ. 50, கவின் பிரசுரம், 3/PC-17, முகப்பேர் பிரதான சாலை, முகப்பேர் மேற்கு, முகப்பேர், சென்னை -37, தொலைபேசி - 2624 1234.

தலித் மக்கள் மீதான வன்முறை:

எஸ். விஸ்வநாதன் (தமிழில் - த. நீதிராஜன்), விலை: ரூ. 200, சவுத் விஷன் புக்ஸ், 132/251, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை- 86.

தில்லை என்னும் திருத்தலம்:

சந்திரிகா சுப்ரமண்யன், விலை: ரூ. 110, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ண தாசன் சாலை, தி.நகர், சென்னை - 17, தொலைபேசி - 24332682.

பள்ளு இலக்கியமும் சமுதாயப் பார்வையும்:

அகிலா சிவசங்கர், விலை: ரூ. 250, தாரணி பதிப்பகம், 4-ஏ, ரம்யா பிளாட்ஸ், 32/79, காந்தி நகர், 4-வது பிரதான சாலை, அடையார், சென்னை - 20, தொலைபேசி - 24400135.

பெரியாரைப் பேணிக்கொளல்:

ம. பிரகாஷ், விலை: ரூ. 250, காவ்யா வெளியீடு, 16, இரண்டாம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை - 24, தொலைபேசி - 23726882.

மனித உறவுகள் மேம்பட:

இரா. குழந்தை அருள், விலை: ரூ. 80, அழகு பதிப்பகம், 15/21 டீச்சர்ஸ் கில்டு காலனி, 2-வது தெரு, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, தொலைபேசி - 2650 2086.

வண்ணை வீதியில் திரியும் பொம்மைக் கிறுக்கன்:

வண்ணை சிவா, விலை: ரூ. 70, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை -11, அலைபேசி - 94446 40986.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x