மனித உரிமைகள் வீ.பழனிஅஆஇ பதிப்பகம்விலை: ரூ.60தொடர்புக்கு: 6381648023.மனித உரிமைகள் பற்றி தெரிந்து கொள்ள உதவும் நூல்.உருகும் கோடுகள்சா.கா.பாரதிராஜாஅகநி வெளியீடுவிலை: ரூ.120தொடர்புக்கு: 9444360421.பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர் எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பு..இந்தியாவா?‘ஹிந்தி’யாவா?அனிதா கு.கிருஷ்ணமூர்த்திசூரியன் பதிப்பகம்விலை: ரூ.260தொடர்புக்கு: 9443722618.தமிழ்நாட்டில் 1937,1938, 1965-ம் ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட நிகழ்வு களையும் திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளையும் கொண்ட கட்டுரைகள்.சினிமாபாலபாரதிவிலை: ரூ.225எஸ் பப்ளிகேஷன்ஸ்தொடர்புக்கு: 8015827644.சினிமாவில் இருக்கும் துறைகள், அதில் யார், யாருக்கு வேலைகள் இருக்கின்றன, அதிலிருக்கும் சவால்கள் என்ன என்பது பற்றிய கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு..கழிகலமகளிர்சிறுகதைகள்ஹரணிபுஸ்தகாவிலை: ரூ.130தொடர்புக்கு: 7418555884.பல்வேறு இதழ்களில் ஆசிரியர் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு.