உன்னால் முடியும் சின்னுகனகராஜன்காக்கைக் கூடுவிலை: ரூ.60தொடர்புக்கு: 9043605144.அழகான ஓவியங்களுடன் கூடிய சிறுவர் கதை நூல்.தமிழர் பண்பாடுமறைவனவும் மீள்வனவும்முனைவர் தி.நெல்லையப்பன்மைண்ட் ரீடிங் பப்ளிகேஷன்ஸ்விலை: ரூ.400தொடர்புக்கு: 6380981249.தமிழர்களின் மறந்து போன பண்பாட்டு அடையாளங்களைப் பேசும் கட்டுரைகள்..பூண் அணிந்த மேசைச.மோகன்அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்விலை: ரூ.130தொடர்புக்கு: 6381357957.ஏக்கம் மற்றும் சோகங்களைக் கொண்ட பன்னிரெண்டு சிறுகதைகளின் தொகுப்பு.கனவுப் படிக்கட்டுகள்அந்திமழை இளங்கோவன்அந்தி மழைவிலை: ரூ.200தொடர்புக்கு: 9952444540.பல்வேறு விஷயங்கள் குறித்து ஆசிரியர் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகள்.