வெற்றி உங்கள் பக்கம்கவிதாசன்குமரன் பதிப்பகம்விலை ரூ.160தொடர்புக்கு: 9444013999.தன்னம்பிக்கையூட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள 28 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு.குறுந்தொகைப் பாயிரங்கள்முனைவர் ஆ.மணிதமிழன்னை ஆய்வகம்விலை ரூ.400தொடர்புக்கு: 9443927141.குறுந்தொகைக்கு 1915-முதல் 1964- வரை எழுதப்பட்டுள்ள முகவுரை, பதிப்புரை, அணிந்துரைகளின் தொகுப்பு இந்நூல். மும்பையின் முகங்கள்சந்திரா மனோகரன்சந்திரா பதிப்பகம்விலை ரூ.100தொடர்புக்கு: 9443841122.மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பற்றிய பயணக் கட்டுரை நூல்..தமிழா நீ முன்னோடிமுனைவர் இராமானுசம்கனவுத்தமிழ் பதிப்பகம்விலை ரூ.200தொடர்புக்கு: 9840321522.தமிழரின் கலை, பண்பாடு, நாகரிகம், அறிவியல், ஆன்மிகம் ஆகிய அனைத்து துறைகளிலும் உள்ள முன்னோடி கருத்துகளை இலக்கியங்களில் இருந்து, எடுத்துக் கூறும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது.அயல் மகரந்தம்சிற்பி பாலசுப்பிரமணியம்விஜயா பதிப்பகம்விலை ரூ.150தொடர்புக்கு: 0422-2382614.எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் சுவாரஸ்யமான கட்டுரைகளை நுட்பமாக ஆராய்ந்து ஆசிரியர் எழுதியுள்ள நூல்..பன்முக பார்வையில் ஆற்காடு வட்டாரத் தாலாட்டுப் பாடல்கள்-பேரா.க.ஆறுமுகம்அறம் பதிப்பகம்விலை. ரூ.220தொடர்புக்கு: 9150724997.தாலாட்டுப் பாடல்களை ஆய்வு செய்து அசிரியர் எழுதியுள்ள கட்டுரைகள். இதில் ஆற்காடு வட்டாரத் தாலாட்டுப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.கல்வி வள்ளல் காமராஜர்நெ.து.சுந்தரவடிவேலு சரண் புக்ஸ்விலை ரூ.150தொடர்புக்கு: 9789913700.காமராஜரின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 32 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு.