45 அகழாய்வுக்கு அனுமதி கோரிய தமிழ்நாடு அரசு

45 அகழாய்வுக்கு அனுமதி கோரிய தமிழ்நாடு அரசு
Updated on
1 min read

புதுடெல்லி: தூத்​துக்​குடி திமுக எம்​.பி.கனி​மொழி மக்​களவை​யில் எழுப்​பிய ஒரு கேள்விக்கு மத்​திய அமைச்​சர் கஜேந்​திர சிங் ஷெகாவத் பதில் அளித்​துள்​ளார்.

அதில், “2021- 2026ம் ஆண்டு கால​கட்​டத்​தில் தொல்​லியல் அகழாய்வுக்​காக மத்​திய அரசின் ஒப்​புதலை பெறு​வதற்​காக தமிழ்​நாடு தொல்​லியல் துறை மொத்​தம் 45 பரிந்​துரைகளை அனுப்​பியது. 2021ல் 12, 2022ல் 8, 2023ல் 3, 2024ல் 10, 2025ல் 12 என 45 பரிந்துரைகள் வந்​தன. இதில் 2025ல் வந்த 12 திட்​டங்​களில் 8 பரிசீலனை​யில் உள்​ளன. மற்ற அனைத்து பரிந்​துரைகளும் ஏற்கப்பட்​டன" என்று கூறி​யுள்​ளார்​.

45 அகழாய்வுக்கு அனுமதி கோரிய தமிழ்நாடு அரசு
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை​ மகப்பேறு மருத்துவர்கள் இடமாறுதல் கலந்தாய்வை நடத்த கோரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in