சமூக ஊடக செயல்பாட்டை அதிகரிக்க ஆர்எஸ்எஸ் தலைவர் வலியுறுத்தல்

சமூக ஊடக செயல்பாட்டை அதிகரிக்க ஆர்எஸ்எஸ் தலைவர் வலியுறுத்தல்
Updated on
1 min read

நாக்பூர்: மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் ‘தருண் பாரத்’ என்ற மராத்தி நாளிதழின் நூற்​றாண்டு விழா​வில் பங்​கேற்ற ஆர்​எஸ்​எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசி​ய​தாவது:

சமூக ஊடகங்​கள் மக்​களால் பெரு​மள​வில் பயன்படுத்தப்பட்டாலும், அவை நல்ல நோக்​கங்​களு​காகப் பயன்படுத்​தப்பட வேண்டும். மீம்​ஸ்​கள் மற்​றும் ரீல்​ஸ்​கள் ஏற்கெனவே புழக்​கத்​தில் உள்​ளன.

ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் தகவல் தொடர்​புத் துறை மூலம் சில உள்​ளடக்​கங்​கள் பரப்பப்படுகின்​றன. மேலும் நமது தன்​னார்​வலர்​களும் சமூக ஊடகங்​களைப் பயன்​படுத்​துகின்​றனர். மேலும் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் பணி​கள் விரிவடைந்து வரு​வ​தால், சமூக ஊடக செயல்பாட்டை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

சமூக ஊடக செயல்பாட்டை அதிகரிக்க ஆர்எஸ்எஸ் தலைவர் வலியுறுத்தல்
கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in