அசாமில் ரூ.14.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

Updated on
1 min read

குவாஹாட்டி: அ​சாமில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் ரூ.14.5 கோடி மதிப்​புள்ள போதைப்​ பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டதுடன், 7 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

அசாம் முதலமைச்​சர் ஹிமந்த பிஸ்வா சர்மா சமூக ஊடகத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், "போதைப் ​பொருட்​களுக்கு எதி​ரான எங்​கள் போர் தீவிர​மாக உள்​ளது. அந்த வகை​யில், ஸ்ரீபூமி மற்​றும் நாகான் ஆகிய 2 மாவட்​டங்​களில் தொடர் சோதனை நடத்தப்பட்டது.

அந்த நடவடிக்​கை​யின்​போது, காவல் துறை​யினர் ரூ.14.5 கோடி மதிப்​புள்ள போதைப்​பொருட்​களை பறி​முதல் செய்​துள்​ளனர். மேலும், போதைப்​பொருள் கடத்​தல் மற்​றும் விற்​பனை​யில் ஈடுபடு​பவர்​களுக்கு எதி​ரான நடவடிக்​கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்​கொள்​ளப்​படும்" என கூறி​யுள்​ளார்​.

<div class="paragraphs"><p><em>ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்</em></p></div>
நீட் தேர்வை முன்னிட்டு மாணவர்களின் வசதிக்காக ஜூன் 21-ல் வார நாட்கள் அட்டவணைப்படி புறநகர் ரயில் சேவை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in