பிரதமர் மோடி இன்ஸ்டாவை அடுத்து யூடியூபிலும் சாதனை

பிரதமர் மோடி இன்ஸ்டாவை அடுத்து யூடியூபிலும் சாதனை
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 2014-ல் பிரதம​ராக மோடி பதவி​யேற்​றது முதல், தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரு​கிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டா கிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. இதன் மூலம் உலக தலைவர்களில் பிரதமர் சாதனை படைத்தார்.

இந்​நிலை​யில் யூடியூபில் அதி​கம் பின் ​தொடர்​வோரை கொண்ட தலை​வர்​கள் பட்​டியலில், பிரதமர் மோடி முதலிடம் பிடித்​துள்​ளார். பிரதமர் மோடி​யின் பெயரிலான யூடியூப் சேனல், 3 கோடி சந்தா தா​ரர்​களு​டன் முதலிடத்​தில்​ உள்​ளது.

பிரதமர் மோடி இன்ஸ்டாவை அடுத்து யூடியூபிலும் சாதனை
டெஹ்ரானில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்: இந்தியத் தூதரகம் ஏற்பாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in