கரப்பான் பூச்சி கட்சி மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்

கரப்பான் பூச்சி கட்சி மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் உள்ள அபிஜித் தீப்கே என்​பவர் கரப்பான் பூச்சி ஜனதா கட்​சியை தொடங்​கி​னார். இந்த கட்​சி​யின் சார்​பில் பல்​வேறு சமூக வலை​தளங்​களில் கணக்​கு​கள் தொடங்கப்​பட்​டன. இக்கட்சியின் சமூக வலைதள கணக்​கு​களை மத்​திய அரசு முடக்​கியது.

இதற்கு எதி​ராக கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யின் நிறு​வனர் அபிஜித் தீப்கே டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்துள்​ளார். இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி பி.கே. கவுரவ், மத்திய அரசு பதில் அளிக்க உத்​தர​விட்​டுள்​ளார்​.

கரப்பான் பூச்சி கட்சி மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்
டிஜிபி-யாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்: தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in