நேஹா போரா மனு தள்ளுபடி

நேஹா போரா மனு தள்ளுபடி
Updated on: 
1 min read

புதுடெல்லி: அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட டெல்லி சிறப்பு நிர்​வாக நீதித்​துறை நடுவர் முன் ஆஜராகுமாறு அகில இந்திய மாணவர் சங்க தலை​வர் நேஹா போரா​வுக்கு டெல்லி காவல்​துறை அனுப்​பிய நோட்​டீஸை எதிர்த்து தொடரப்​பட்ட மனுவை தள்​ளு​படி செய்து டெல்லி உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்​பான அனைத்து ஆவணங்​களும் நேஹா போரா​வுக்கு வழங்​கப்​பட வேண்​டும் என்​றும், பி.என்.எஸ்.எஸ் சட்டப்​ பி​ரிவு 135 தொடர்​பான விவகாரத்தை சிறப்பு நிர்​வாக நீதித்​துறை நடுவர் பரிசீலிக்க வேண்​டும் என்​றும் நீதிபதி தெரி​வித்​தார்.

நேஹா போரா மனு தள்ளுபடி
தன்னம்பிக்கையுடன் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in