அஜித் பவார் உயிரிழப்பு: அமைச்சரை பதவி நீக்க பிரதமருக்கு கடிதம்

அஜித் பவார் உயிரிழப்பு: அமைச்சரை பதவி நீக்க பிரதமருக்கு கடிதம்
Updated on
1 min read

மும்பை: பிரதமர் நரேந்​திர மோடிக்கு தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சி​யின் (சரத் பவார்) பொதுச் செயலரும், எம்​எல்​ஏவு​மான ரோஹித் பவார் எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யுள்​ள​தாவது: மகாராஷ்டிர துணை முதல்​வர் அஜித் பவார் சென்ற விமானம் விபத்​துக்​குள்​ளான​தில் பவார் உட்பட 5 பேர் உயி​ரிழந்​தனர். அந்த விமானம் விஎஸ்​ஆர் நிறு​வனத்​துக்குச் சொந்​த​மானது.

அந்த நிறு​வனத்​துக்​கும், மத்​திய அமைச்​சர் ராம்​மோகன் நாயுடு​வுக்​கும் தொடர்​பு​கள் உள்​ளன. எனவே, அவரை பதவி​யில் இருந்து ராஜி​னாமா செய்​யு​மாறு வலி​யுறுத்த வேண்​டும் என்று கூறியுள்ளார்.

அஜித் பவார் உயிரிழப்பு: அமைச்சரை பதவி நீக்க பிரதமருக்கு கடிதம்
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரி விவகாரத்தை ஆய்வு செய்கிறது இந்தியா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in