பஞ்சாப் காங்கிரஸ் தேர்தல் குழுவில் மணிஷ் திவாரிக்கு இடமில்லை

மணிஷ் திவாரி

மணிஷ் திவாரி

Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 2017 முதல் 2019 வரை காங்​கிரஸ் தலை​வ​ராக ராகுல் காந்தி பதவி வகித்​தார். அவரது தலை​மைக்கு எதி​ராக மணிஷ் திவாரி உள்ளிட்ட 23 மூத்த தலை​வர்​கள் போர்க்​கொடி உயர்த்​தினர். காங்​கிரஸில் சீர்​திருத்​தங்​களை மேற்​கொள்ள வேண்​டும் என்று கடந்த 2020-ம் ஆண்​டில் சோனியா காந்​திக்கு கடிதம் எழு​தினர்.

இந்த சூழலில் அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் பஞ்​சாப் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலுக்​கான காங்​கிரஸ் உயர்​நிலைக் குழு நேற்று முன்​தினம் அறிவிக்​கப்​பட்​டது. இதில் மணிஷ் திவாரி​யின் பெயர் இடம்​பெற​வில்​லை. அவரை காங்​கிரஸ் தலைமை புறக்​கணித்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

<div class="paragraphs"><p>மணிஷ் திவாரி</p></div>
ராமர் கோயிலில் திருடப்பட்ட காணிக்கைகளை மீட்க தீவிரம்: புல்டோசர் நடவடிக்கை எடுக்க உ.பி. அரசு முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in