கர்​நாட​கா​வில் அமைச்​சரவை விரைவில் விரி​வாக்​கம்

கர்​நாட​கா​வில் அமைச்​சரவை விரைவில் விரி​வாக்​கம்
Updated on
1 min read

பெங்​களூரு: கர்​நாட​கா​வில் கடந்த ஜூன் 3ம் தேதி டி.கே.சிவகுமார் முதல்​வ​ராக பொறுப்​பேற்​றார்.

அவருடன் துணை முதல்​வ​ராக பரமேஷ்வரும் அமைச்​சர்​களாக 12 பேரும் பதவி ஏற்​றனர். அமைச்​சர​வை​யில் 20 இடங்​கள் காலியாக உள்​ளன. இந்​நிலை​யில் முதல்​வர் டி.கே.சிவகு​மார், மாநில காங்கிரஸ் தலை​வர் பி.கே.ஹரி பிர​சாத், முன்​னாள் முதல்​வர் சித்த​ராமையா ஆகியோர் நேற்று டெல்லி சென்​றனர்.

அங்கு கட்சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, ராகுல் உள்ளிட்டோரை சந்​தித்து அமைச்​சரவை விரி​வாக்​கம் குறித்து பேசினர். பின்​னர் டி.கே.சிவகு​மார் கூறுகை​யில், “கர்​நாட​கா​வில் விரைவில் அமைச்​சரவை விரி​வாக்​கம் செய்​யப்​படும்” என்​றார்​.

கர்​நாட​கா​வில் அமைச்​சரவை விரைவில் விரி​வாக்​கம்
பிரதமர் இல்லத்தின் முன்பு ராகுல் திடீர் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in