தேர்தல் ஆணைய வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட கருத்து

தேர்தல் ஆணைய வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: தேர்தல் ஆணை​யர்​களை நியமிப்பதில் அரசின் ஆதிக்கம் குறித்து, உச்ச நீதிமன்றத்​தில் மனுக்​கள் தாக்​கல் செய்யப்​பட்​டன. இது 2 நீதிபதிகள் அமர்வு முன் விசா​ரணைக்கு வந்தபோது, வழக்கை அரசி​யல் சாசன அமர்​வுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலி​யுறுத்​தி​யது.

இதில் நீதிபதிகளிடையே முரண்பாடு ஏற்பட்டது. நீதிபதி தீபாங்கர் தத்தா, உயர் அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என்றும் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மாற்ற வேண்டுமென்றும் தீர்ப்பளித்ததால் வழக்கு தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேர்தல் ஆணைய வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட கருத்து
சென்னை விமான நிலைய விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in