நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு
Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேச ​பேர​வை​யின் குளிர்​கால கூட்​டத் தொடர் நடை​பெற்​றது. இதன் இறுதி நாளான நேற்று முதல்​வர் ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது:

கடந்த 2017-ம் ஆண்​டு பாஜக ஆட்சி அமைந்த பிறகு பல்​வேறு விமான நிலை​யங்​கள் கட்​டப்​பட்​டன. இப்​போது விமான நிலை​யங்​களின் எண்​ணிக்கை 16 ஆக அதி​கரித்​துள்​ளது. இதில் 4 சர்​வ​தேச விமான நிலை​யங்​கள் ஆகும்.

தற்போது 5-வது சர்​வ​தேச விமான நிலை​யம் நொய்​டா​வில் ஜனவரி மாதம் திறக்​கப்பட உள்​ளது. இது நாட்​டிலேயே மிகப்​பெரிய விமான நிலை​ய​மாக இருக்​கும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு
ரூ.12,015 கோடியில் டெல்லி மெட்ரோ ரயில்: மத்திய அரசு ஒப்புதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in