ஏழுமலையானை தரிசித்த ஆளுநர் அப்துல் நசீர்

ஏழுமலையானை தரிசித்த ஆளுநர் அப்துல் நசீர்
Updated on
1 min read

திருமலை: ஆந்​திர ஆளுந​ராக அப்துல் நசீர் பொறுப்பேற்ற பிறகு அடிக்​கடி திருப்​பதி வந்து செல்கிறார். அப்போது திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் மற்​றும் திருச்சானூர் பத்​மாவதி தாயார் கோயிலுக்கு சென்று பக்தியுடன் தரிசனம் செய்​வதை வழக்​க​மாக கொண்டுள்ளார்.

இந்​நிலை​யில் அவர் ஏழு​மலை​யானை தரிசனம் செய்ய நேற்று காலை​யில் தனது குடும்​பத்​தா​ருடன் கோயிலுக்கு வந்​தார். கோயில் வாசலில் அவருக்கு பூரண கும்பமரியாதை அளித்து அதி​காரி​கள் வரவேற்​றனர். இதையடுத்து ஏழு​மலை​யானை ஆளுநர் அப்​துல் நசீர் தரிசனம் செய்தார்.

ஏழுமலையானை தரிசித்த ஆளுநர் அப்துல் நசீர்
புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in