கைலாய யாத்திரைக்கான முதல் குழு காங்டாக் வருகை

கைலாய யாத்திரைக்கான முதல் குழு காங்டாக் வருகை
Updated on
1 min read

காங்டாக்: திபெத்​தில் அமைந்​துள்ள கைலாய மலையை தரிசனம் செய்​யச் செல்​லும் ஆன்​மிகப் பயணமே கைலாய யாத்திரை ஆகும்.

உத்​த​ரா கண்​டின் லிபுலேக் கணவாய், சிக்​கிம் மாநிலத்​தின் நாதுலா கணவாய் வழி​யாக இந்த யாத்​திரை மேற்​கொள்​ளப்​படுகிறது. இந்த ஆண்டு யாத்​திரை ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்​டில் முடிவடைகிறது.

இந்​நிலை​யில் நாதுலா கணவாய் வழியே கைலாய யாத்​திரை செல்​வதற்​கான இந்தாண்​டின் முதல் குழு​வினர் நேற்று முன்​தினம் காங்​டாக் நகரை வந்​தடைந்​தனர். 32 ஆண்​கள், 12 பெண்​கள் என மொத்​தம் 44 யாத்​ரீகர்​கள் இடம்​பெற்​றுள்ள இக்​குழு​வில் அதிகாரிகளும் மருத்​து​வக் குழு​வினரும் உள்​ளனர்.

கைலாய யாத்திரைக்கான முதல் குழு காங்டாக் வருகை
அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் ராஜினாமா: 22-ம் தேதி தவெகவில் இணைய திட்டம்
கைலாய யாத்திரைக்கான முதல் குழு காங்டாக் வருகை
நிம்மதியான மரணம்... உங்களுக்கு Living Will தெரியுமா? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in